ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமெகா

தமிழ்

ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமெகா ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமெகாவுமானவரே - 2 அல்லேலுயா - 4 இருக்கிறவராய் இருப்பவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே - 2 அல்லேலுயா - 4 பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - 2 அல்லேலுயா - 4 பரிசுத்த பலியாய் வந்தவரே எங்களுக்காய் பலியானவரே - 2 அல்லேலுயா - 4 சிலுவையில் வெற்றி சிறந்தவரே இரட்சகா உம்மை தொழுகிறோமே - 2 அல்லேலுயா - 4 சத்துரு வெள்ளம் போல் வரும்போது ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2 அல்லேலுயா - 4 கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள் ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே - 2 அல்லேலுயா - 4 புறப்பட்டுப் போங்கள் என்றவரே அதிகாரங்கள் யாவும் தந்தவரே - 2 அல்லேலுயா - 4 உலகின் முடிவு பரியந்தம் நான் உங்களோடிருப்பேன் என்றவரே - 2 அல்லேலுயா - 4 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - 2 அல்லேலுயா - 4 அல்லேலுயா ஆமென் அல்லேலுயா அல்லேலுயா ஆமென் அல்லேலுயா - 2 அல்லேலுயா - 4