ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

தமிழ்

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகின்றேன், தினமும் துதிக்கின்றேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது உதடுகள் துதிக்கட்டும் உயிருள்ள நாளெல்லாம் உயிருள்ள நாளெல்லாம் 2. தேவனே நீா் என் தேவன் தேடுவேன் ஆா்வமுடன் மகிமை வாஞ்சிக்கின்றேன் உம் வல்லமை காண்கின்றேன் வல்லமை காண்கின்றேன் 3. நீா்தானே என் துணையானீ்ா உம் நிழலில் களிகூறுவேன் உறுதியாய்ப் பற்றிக்கொண்டேன் உம் வலக்கரம் தாங்குதையா வலக்கரம் தாங்குதையா