இதயம் நன்றியுடன்

தமிழ்

இதயம் நன்றியுடன் நிரம்பி துதித்திடுவோம் மகிபன் இயேசுவையே தினமும் துதித்திடுவோம் 1. சென்ற நாளில் நன்மை செய்த மன்னன் இயேசு தேவனே பாதுகாத்தார் துணை நின்றார் நன்றியோடு பாடுவோம் --- இதயம் 2. தேவ ராஜ்யம் தேடி வந்தால் தேவ நன்மை தங்கிடும் துதி செய்தால் தடை நீங்கும் தேவ ஆசீர் தங்கிடும் --- இதயம்