உம்மை போல நல்ல தேவன்

தமிழ்

உம்மை போல நல்ல தேவன் உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே(2) உம்மை போல என்னை காத்திட உம்மை போலஎன்னை தாங்கிட உம்மை போல என்னை தேற்றிட யாரும் இல்லையே ஏசையா யாரும் இல்லையே உம்மை நான் போற்றுகிறேன் போற்றுகிறேன்...(3) - என் தெய்வமே உம்மை நான் போற்றுகிறேன்... வாழ்த்துகிறேன்...வணங்குகிறேன்... என் தெய்வமே.... என் ஏசுவே...என் தெய்வமே என் தெய்வமே (2)