உம்மை பாடாத நாவும்

தமிழ்

உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் மகிமையிழந்ததே பாரில் மகிமையிழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவை நீர் என்னை ஆட்கொள்ளுமே எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த பரனை போற்றுவேன் - தேவ பரனை போற்றிடுவேன் --- உந்தன் இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக சிலுவை அண்டை நீ வா - அவர் சிலுவை அண்டை நீ வா --- உந்தன் இதோ சீக்கிரம் வரும் இயேசு ராஜனை போற்றித் துதித்திடுவோம் - தினம் போற்றித் துதித்திடுவோம் --- உந்தன்