ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே யேசையா - (2)

தமிழ்

ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே யேசையா - (2) இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே - (2) ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே - (2) ஹாலேலூயா - (8) தழும்புகளால் சுகம் ஆக்குவேன் என்றவர் நீர் தானே யேசையா - (2) இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே - (2) ஒரு அற்புதம் நாங்கள் காண செய்யுமே - (2) ஹாலேலூயா - (8) என் வார்த்தையால் சுகமாக்கிடுவேன் நானே உந்தன் பரிகாரி இயேசு ஓ... இயேசு - (4) உம் சமூகம் சுகமே