பலிபீடத்தில் வைத்தேன் என்னை

தமிழ்

பலிபீடத்தில் வைத்தேன் என்னை பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - (2) நிலையில்லா இந்த பூவுலகில் நித்தம் உன் பாதையிலே - (2) நின் சித்தம் போல் உம் கரத்தால் -(2) நித்தம் வழிநடத்தும் - (2) வாலிப நாட்களில் வாஞ்சையுடன் வந்தேன் உன் திருப்பாதம் - (2) வாருமய்யா வந்து என்னை - (2) வல்லமையால் நிரப்பும் - (2) பரிசுத்தம் இல்லா இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்க - (2) பரிசுத்தமான உம் இரத்தத்தால் - (2) பரிசுத்தமாக்கி விடும் - (2)