புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே - (2)

தமிழ்

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே - (2) ஆத்துமாக்களை தாருமே புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே - (2) இந்தியாவை தாருமே 1. உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் - (2) அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் - (2) --- புகழும் 2. கோடி கோடி மக்களுண்டு - (2) இந்த தேசம் இயேசுவை காணட்டும் - (2) --- புகழும்