பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம்

தமிழ்

பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் பல்லவி பரலோக தேவனே உம்மை ஆராதனை செய்கிறோம் பரலோக ராஜனே உம்மை ஆராதனை செய்கிறோம் உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே - (2) நான் கண்டேனே, நான் கண்டேனே சரணங்கள் 1. மோசேயின் தேவனே என்னை வழி நடத்திடுவீர் --- உமது அன்பின் 2. யோசுவாவின் தேவனே எங்கள் மதில்களை நொறுக்குவீர் --- உமது அன்பின் 3. தேவாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம் ராஜாதி தேவனை உம்மை ஆராதனை செய்கிறோம்