பிதாவே போற்றி, குமாரன் போற்றி

தமிழ்

பிதாவே போற்றி, குமாரன் போற்றி ஆவியே போற்றி, போற்றி, போற்றி போற்றி, போற்றி - (4) 1. யெகோவாயீரே போற்றி, போற்றி எல்லாமே பார்த்துக் கொள்வீர் - (2) --- பிதாவே 2. யெகோவா நிசியே போற்றி, போற்றி எங்களுக்கு வெற்றி தருவீர் - (2) --- பிதாவே 3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி சமாதானம் தருகின்றீர் - (2) --- பிதாவே 4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி எங்களுக்கு சுகம் தருவீர் - (2) --- பிதாவே 5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி கூடவே இருக்கின்றீர் - (2) --- பிதாவே