Aaviyanavarea Anbu Neasarea

தமிழ்

ஆவியானவரே அன்பு நேசரே ஆட்கொண்டு நடத்துமையா 1 உந்தன் பாதைகள் அறிந்திட செய்யும் உம் வழிகள் கற்றித்தாரும் உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே தினந்தினம் நடத்துமையா 2 கண்ணின்மணிபோலகாத்தருளும் கழுகுபோலசுமந்தருளும் உந்தன்சிறகுகள்நிழல்தனிலே எந்நாளும்மூடிக்கொள்ளும் 3 வெயில்நேரத்தில்குளிர்நிழலே புயல்காற்றில்புகலிடமே கடுமழையில்காப்பகமே நான்தங்கும்கூடாரமே