Abhishegam En ThalaiMele

தமிழ்

அபிஷேகம் என் தலைமேலே ஆவியானவர் எனக்குள்ளே – 2 முழங்கிடுவேன் சுவிஷேசம் சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2 அபிஷேகம்என்மேலே ஆவியானவர்எனக்குள்ளே – 2 1 இதயங்கள்நொறுக்கப்பட்டோர் ஏராளம்ஏராளம் – 2 காயங்கட்டுவேன்தேசமெங்கும் இயேசுவின்நாமத்தினால் – 2 2 சிறையில்உள்ளோர்ஆயிரங்கள் விடுதலைபெறனுமே – 2 கட்டவிழ்கனும்கட்டவிழ்கனும் கட்டுகளைஉடைக்கனும் – 2 3 துதியின்உடைபோர்த்தனுமே ஒடுங்கினஜனத்திற்கு – 2 துயரத்திற்குபதிலாக ஆனந்ததைலம்வேண்டுமே– 2