Abishegikkum Enthan

தமிழ்

அபிஷேகிக்கும் எந்தன் இயேசு என் ஆறுதல் தேறுதல் இயேசு நீர் என்னிலே நான் உம்மிலே மகிழ்ந்திடவே நிரப்பிடுமே அதிசயமானவர் இயேசு ஆலோசனை கர்த்த்ரும் அவரே ஏன்மேல் அவர்தம் கண்ணை வைத்தே அருமையாக நடத்திடுவார் – அதிசய மேய்ப்பரும் மீட்பரும் இயேசு என் உள்ளத்தின் ஆனந்தம் அவரே பரவசத்தால் நான் பாடிடுவேன் பரிசுத்தரை துதித்திடுவேன் – மேய்ப்ப உன்னதமானவர் இயேசு உயர் அடைக்கலம் தந்தவர் அவரே நித்தியமாய் நடத்திடுவார் நிதம் அவரை துதித்திடுவேன் – அபிஷேக