Adada velicham

தமிழ்

அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே புது கிருப வந்துட்டு GREAT ஆ அன்பாலே உலகை ஆழ மீட்பர் வந்தாரே உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு அன்ப காட்டுடா வெரட்டி வெரட்டி காதல் பண்ணா விட்டுட்டு ஓடும்டா தேடி வந்தவர காதல் பண்ணா வாழ்க மலரும்டா புது கிருப வந்துட்டு GREAT ஆ தோத்தவனும் வீழ்ந்தவனும் கண்ண தொடச்சிக்கோ நீ தொட்டதெல்லாம் தூள்பறக்கும் அவர ப்புடிச்சிகோ இல்லன HERO வந்து உன்ன ஓரம் தள்ளி வைபார்டா புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே