Agilathaiyum Aagayathaiyum

தமிழ்

அகிலத்தையும் ஆகாயத்தையும் உந்தன் வல்ல பராக்ரமத்தாலே ஆண்டவர் நீர் சிருஷ்டித்தீரே உந்தன் வல்ல கரத்தினாலே ஆகாதது ஒன்றுமில்லை உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை சர்வ வல்லவரே கனம் மகிமைக்குப் பாத்திரரே ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை