Anbai thantha

தமிழ்

அன்பை தந்த இயேசுவை பாடுவேன் அருளை தந்த இயேசுவை பாடுவேன் இரக்கம் தந்த இயேசுவை பாடுவேன் இன்னல் தீர்த்த இயேசுவை பாடுவேன் ஒளியை தந்த இயேசுவை பாடுவேன் இருளை போக்கும் இயேசுவை பாடுவேன் கவலைகள் தீர்த்த இயேசுவை பாடுவேன் - கண்ணீர் துடைத்த இயேசுவை பாடுவேன் சத்தியம் தந்த இயேசுவை பாடுவேன் நித்தியரான இயேசுவை பாடுவேன் ஜீவன் தந்த இயேசுவை பாடுவேன் என்றும் மாறா இயேசுவை பாடுவேன்