தமிழ்
அன்பே உமக்கு ஆராதனை
எந்தன்அழகேஉமக்குஆராதனை -2
ஆராதனைஆராதனைஆவியில்ஆராதனை
ஆராதனைஆராதனைஅபிஷேகஆராதனை
1 பிதாவேஉமக்குஆராதனை
படைத்தவரேஉமக்குஆராதனை
2 இயேசுவேஉமக்குஆராதனை
பரிசுத்ததேவனேஉமக்குஆராதனை
3 பரிசுத்தஆவியேஆராதனை
துதிக்குபாத்திரரேஆராதனை
தமிழ்