Asaivaadum Aaviye Thuimaiyi

தமிழ்

அசைவாடும்ஆவியே தூய்மையின்ஆவியே இடம்அசையஉள்ளம்நிரம்ப இறங்கிவாருமே 1 பெலனடையநிரப்பிடுமேபெலத்தின்ஆவியே கனமடையஊற்றிடுமேஞானத்தின்ஆவியே 2 தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால் ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் 3 துடைத்திடுமேகண்ணீரெல்லாம் கிருபையின்பொற்கரத்தால் நிரப்பிடுமேஆனந்ததால்மகிழ்வுடன் துதித்திடவே