Asirvatha Ootrai

தமிழ்

ஆசீர்வாத ஊற்றாய் என்னை மாற்றும் - இயேசுவே என்னை மாற்றும் இயேசுவே பேசிட அருள்வாக்கு எந்தன் நாவில் தாருமே எந்தன் நாவில் தாருமே நைந்த உள்ளங்கள் ஆயிரங்கள் ஐந்து காய இரத்தம் ஒளஷதம் நோய்கள் நீங்க, பேய்கள் ஓடிட பாவம் நீங்க புது சிருஷ்டியாகட ஏன் பிறந்தேன் என புலம்பிடுவோர் இராப்பகலாய் நித்தம் தொய்ந்திடுவோர் உந்தன் அன்பிற்கு சொந்தமானவர் என்னை காணவே அவர்கள் உம்மை தொடவே திறப்பில் நின்று நான் அழுதிடவே அழியும் மாந்தர்க்காக புலம்பி நின்றேன் விழித்தெழும்பும், ஜெபித்திட தந்தேன் என்னை - இயேசுவே தந்தேன் என்னையே