Athisayangal Seigiravar

தமிழ்

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கின்றார் தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – வெறும் தண்ணீரையும் திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம் புயல் காற்றையும் தம் வார்த்தையினால் அடக்கினார் அதிசயம்