Bakthare Vaarum

தமிழ்

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்; நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை. 2. தேவாதி தேவா ஜோதியில் ஜோதி மானிட தன்மை நீர் வெறுத்திலீர் தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன்; 3. மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்; ‘விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்!” 4. இயேசுவே வாழ்க! இன்று ஜென்மித்தீரே புகழும் ஸ்துதியும் உண்டாகவும் தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.