Bayamillai Bayamillaiyea Jeyamjeyamthaane

தமிழ்

பயமில்லை பயமில்லையே ஜெயம்ஜெயம்தானே – 2 ஜெபத்திற்கு பதிலுண்டு இயேசு நாமத்தில் ஜெயமுண்டு – என் இயேசு நாமத்தில் ஜெயம்உண்டு – 2 ஜெயம்உண்டு இயேசு நாமத்திலே – 2 பயமில்லை பயமில்லையே எனக்கு பயமில்லையே பயமில்லை பயமில்லையே நமக்கு ஜெயம் ஜெயமே – 2 1 ஆபிரகாமின் தேவன் என்னோடு இருகின்றார் ஆசீர்வதிக்கின்றார் பெருக செய்திடுவார் – 2 ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2 தோல்வி எனக்கிலையே நான் தோற்று போவதில்லையே 2 இதயம் விரும்புவதை எனக்கு தந்திடுவார் என் ஏக்கம் எல்லாமே எப்படியும் நிறைவேற்றுவார் – 2 ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்று போவதில்லையே 3 எதிராய் செயல்படுவோர் என் பக்கம் வருவார்கள் என் இரட்சகர் எனக்குள்ளேஇதைஇவ்வுலகம் அறியும் – 2 ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில் – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்று போவதில்லையே