Belathinaal alla

தமிழ்

பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினால் ஆகும் என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு - பெலத்தினால் அவனிடம் இருப்பதெல்லாம் மனிதனின் புயம் அல்லவா நம்மிடத்தில் இருப்பதுவோ நம் தேவனின் பெலனல்லவா - ஆகையால் கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால் அதற்க்கொரு தடையில்லையே மனிதனால் முடியாதது நம் தேவனால் முடிந்திடுமே - ஆகையால் இன்று கண்ட எகிப்தியனை என்றும் இனி காண்பதில்லை கர்த்தர் யுத்தம் செய்திடுவார் நீங்கள் ஒன்றும் செய்வதில்லை - ஆகையால் அநேகரை கொண்டாகிலும் கொஞ்சம்பேரை கொண்டாகிலும் இரட்சிப்பது தடையுமல்ல நம் தேவனுக்கு தடையுமில்லை - ஆகையால்