Deva Balan Piranthare

தமிழ்

தேவ பாலன் பிறந்தீரே மனுக்கோலம் எடுத்தீரே வானலோகம் துறந்தீர் இயேசுவே நீர் வாழ்க வாழ்கவே 1. மண் மீதினில் மாண்புடனே மகிமையாய் உதித்த மன்னவனே வாழ்த்திடுவோம், வணங்கிடுவோம் தூயா உம் நாமத்தையே 2. பாவிகளை ஏற்றிடவே பாரினில் உதித்த பரிசுத்தனே பாடிடுவோம், புகழ்ந்திடுவோம் தூயா உம் நாமத்தையே