Devanai Thuthiyungal

தமிழ்

தேவனை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் ஆ ஆ ஆ … தேவனை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் அவருடைய பரிசுத்த இஸ்தலத்தில் அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ … அவரை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ … அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவை பார்த்து துதியுங்கள் ஆ ஆ ஆ … பார்த்து துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ … அவர் வல்லமை விளங்கும் கிரியைகளுக்காக அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ … அவரை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ … மாட்சிமை பொருந்திய மகத்துவதிடகாய் அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ … அவரை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ … எக்காள தொனியோடே அவரை துதியுங்கள் வீணை சுரமண்டலத்தோடே ஆ ஆ ஆ … வீணை சுரமண்டலத்தோடே அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ … தம்புரோடும் நடனத்தோடும் துதியுங்கள் யாளொடும் தீங்குழலோடும் ஆ ஆ ஆ … யாளொடும் தீங்குழலோடும் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ … ஓசையுள்ள கை தாளங்களோடு அவரை துதியுங்கள் ஆ ஆ ஆ … அவரை துதியுங்கள் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ … சுவாசமுள்ள யாவரும் கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா ஆமென் ஆ ஆ ஆ … அல்லேலூயா ஆமென் அல்லேலூயா தேவனை துதியுங்கள் – ஆ ஆ ஆ …