En Pava Parigariye

தமிழ்

என் பாவ பரிகாரியே என் ஜீவ உபகாரியே (2) இறை ஏசுவே மறை மணியே , நிறை ஆசிர் அருள்வீர் அய்யா (2) குறை யாவும் போக்கி என் கரை யாவும் நீக்கி (2) புது வாழ்வு அளிதீறையா - எனக்கு (2) உம் இரத்தத்தால் என்னை கழுவும் அய்யா , புது ஜீவன் தரும் தேவனே (2) மனம் மாற செய்து நல் குணம் யாவும் தந்து (2) மறுரூபம் ஆக்கும் அய்யா - என்னை (2) எனக்ககவே நீர் மரித்தீர் அய்யா என்னக்காக உயிர்தீறையா (2) வருகையில் நானும் சரியாக இருக்க - உம் (2) கிருபையால் மூடும் அய்யா - என்னை (2)