Ennai Anantha Thailathal

தமிழ்

என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4) ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4) 1. வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2) அன்பின் ஆவியானவரே – (2) — என்னை 2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2) அன்பின் ஆவியானவரே – (2) — என்னை