Ennullam Thaevan Paal

தமிழ்

என்னுள்ளம் தேவன் பால் பொங்கி வழியுதே இயேசென்னை மீட்டிட்டார் நான் ஆடிப்பாடுவேன் எவரும் அறியார் என் உள்ளம் பொங்குதே என் உள்ளம் பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே It's bubbling, It's bubbling, It's bubbling in my soul. There's singing, and laughing, Since Jesus mad me whole. Folks don't understand it, Nor can I keep it quiet It's bubbling, bubbling, bubbling, bubbling, Bubbling, day and night. அல்லேலூயா தேவ பிரசன்னம் என் இதயம் பொங்குதே அன்பினால் நிறையுதே அல்லேலூயா தேவ பிரசன்னம் என்னுள்ளம் தேவ அன்பால் பொங்கி வழியுதே              இயேசென்னை இரட்சித்தார் நான் ஆடிப்பாடுவேன் எவரும் அறியார் என் உள்ளம் பொங்குதே பொங்கி பொங்கி பொங்கி பொங்கி வழியுதே