Galileya Endra Ooril

தமிழ்

கலிலேயா என்ற ஊரில் இயேசு ஜனங்களைத் தொட்டார் குருடர் செவிடர் முடவர் எல்லோரையும் இயேசு குணமாக்கினார் அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே 1. கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் – (3) அல்லேலூயா ராஜனுக்கே 2. கரங்களை அசைத்துப் பாடிடுவோம் – (3) அல்லேலூயா ராஜனுக்கே 3. கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் – (3) அல்லேலூயா ராஜனுக்கே