Idho manusharin mathiyil

தமிழ்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசம் செய்கிறாரே 1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன்தாம் அவர்கள் தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே 2. தேவஆலயமும்அவரே தூயஒளிவிளக்கும்அவரே ஜீவனாலேதம்ஜனங்களின்தாகம்தீர்க்கும் சுத்தஜீவநதியும்அவரே 3. மகிமைநிறைபூரணமே மகாபரிசுத்தஸ்தலமதுவே என்றும்துதியுடனேஅதன்வாசல்உள்ளே எங்கள்பாதங்கள்நிற்கிறதே 4. சீயோனேஉன்வாசல்களை ஜீவதேவனேநேசிக்கிறார் சீர்மிகுந்திடுமெய்சுவிசேஷந்தனை கூறிஉயர்த்திடுவோம்உம்மையே 5. முன்னோடியாய்இயேசுபரன் மூலைக்கல்லாகிசீயோனிலே வாசஞ்செய்திடும்உன்னதசிகரமதை வாஞ்சையோடுநாம்நாடிடுவோம்