Jebam Kaetthiraiya Jeyam Thanthiraiya

தமிழ்

ஜெபம்கேட்டீரைய்யாஜெயம்தந்தீரையா தள்ளாடவிடவில்லையேதாங்கியேநடத்தினீரே புகழ்கின்றேன்பாட்டுப்பாடிபுயல்இன்றுஓய்ந்தது புதுராகம்பிறந்தது நன்றிஅப்பாநல்லவரே இன்றும்என்றும்வல்லவரே 1 கண்ணீரைக்கண்டீரையா கரம்பிடித்தீரையா விண்ணப்பம்கேட்டீரையா விடுதலைதந்தீரையா 2 எபிநேசர்நீர்தானையா இதுவரைஉதவினீரே எல்ரோயீநீர்தானையா என்னையும்தந்தீரையா 3 உறுதியாய்பற்றிக்கொண்டேன் உம்மையேநம்பிஉள்ளேன் பூரணசமாதானரே போதுமேஉம்சமூகமே