Kattum Karthave Neer

தமிழ்

கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் கர்த்தாவே அறுந்து போகாத கயிற்றால் கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் கர்த்தாவே நீர் கட்டும் எங்களை அன்பால் தேவன் ஒருவராம் இராஜனும் ஒருவரே சரீரம் ஒன்றுதானே பாடுவோம் ஆதலால்