Kozhi than kunjugalai

தமிழ்

1.கோழி தன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல-2 கூவி அழைக்கிறாரே ஜீவன் தந்த இரட்சகர்-2-கோழி 2.சாக்கு போக்கு சொல்லாமல் ஜல்தியாய் ஓடி வந்து-2 காக்கும் செட்டைகளின் கீழ் கண்டடைவாய் இரட்சிப்பை-2-கோழி 3.தினமும் ஜெபிப்பதாலும் வேதம் வாசிப்பதாலும்-2 திட்டமாய் இயேசு நாதர் செட்டையின் கீழ் இருப்பாய்-2-கோழி