Magimai kodutha mannavare

தமிழ்

மகிமை கொடுத்த மன்னவரே ஸ்தோத்திரம் மனமகிழ்ச்சி தந்த மனாளனே ஸ்தோத்திரம் (2) காக்கின்ற இறைவா ஸ்தோத்திரம் கருனை வைத்ததால் துதிக்கிறேன் என்னாளும் துதிக்கிறேன் என்னாளும் நீதியின் தேவனே ஸ்தோத்திரம் நிர்மலர் ராஜனே ஸ்தோத்திரம் நீதிமான்களாய் எங்களை மாற்ற ஜீவன் கொடுத்தவரே ஸ்தோத்திரம் வல்லமை உள்ளவரே ஸ்தோத்திரம் வழுவாமல் காப்பவரே ஸ்தோத்திரம் வாதைக்கும் துன்பத்துக்கும் விலக்கி மீட்ட அன்பான தேவனே ஸ்தோத்திரம் பரலோக தேவனே ஸ்தோத்திரம் பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம் பாவத்துக்கு எங்களை விலக்கி மீட்ட ராஜாதி ராஜானே ஸ்தோத்திரம்