Matchimai Thozhuvom Avar

தமிழ்

மாட்சிமை தொழுவோம் அவர் மாட்சிமை துதி, மகிமை வல்லமையாம் இயேசுவுக்கே மாட்சிமை ராஜ்யம் அதிகாரம் பாய்கின்றதே நம் மக்கட்கே கீதத்தோடே இயேசு நாமம் மேலாகவே உயர்த்திடுவோம். வாருங்கள், உயர்த்திடுங்கள் இயேசு ராஜனை மாட்சிமை தொழுவோம் அவர் மாட்சிமை மரித்தார் அவர் மகிமை நிறை இராஜா இன்றே.