Munnae Selvom Naamellorum

தமிழ்

முன்னே செல்வோம் நாமெல்லோரும் முன் செல்லும் நாளிதுவே இன்னும் கொஞ்சம் செல்வோம் இயேசு பக்கம் நிற்போம் முன்னே செல்வோம் நாம் முன்னே செல்வோம் நம் இயேசுவுடனே முன்னே செல்வோம் நம் இயேசு செல்கிறார் முசுக்கட்டை செடியின் அசையும் ஓசை தொனிப்பதால் இன்னும் முன் செல்வோம்