Nambathakka Thagappanea Ummaithanea

தமிழ்

நம்பத்தக்கதகப்பனேஉம்மைதானேநம்பியுள்ளேன் உம்மைதானேநம்பியுள்ளேன்நம்பத்தக்கதகப்பனே வாழ்வேவழியேவாழ்த்துறேன் உம்மைவணங்குகிறேன் (2) 1 உம்சமுகம்குடியிருந்து சத்தியத்தைஉணவாக்கினேன் (2) உம்வசனம்தியானம்செய்து வார்த்தையால்வாழ்கின்றேன் (2) 2 இதயவிருப்பமெல்லாம் எப்படியும்நிறைவேற்றுவீர் – என் (2) ஒப்படைத்தேன்வழிகளெல்லாம் உம்மையேசார்ந்துகொண்டேன் (2) 3 நீதிநேர்மையெல்லாம் பட்டபகல்போலாகும் – என் (2) நீர்எனக்குள்இருப்பதனால் எல்லாம்செய்துமுடிப்பீர் (2)