Nan alutha pothu ellam

தமிழ்

நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே- 2 1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள் அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2 அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2 2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள் உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2 உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2 3.உலகம் என்னை வெறுத்தது ஐயா உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா – 2 வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா – 2 உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – ௨ இயேசு தான் அவர் இயேசு தான் – 4