Neerey en thnajam

தமிழ்

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை நீரே என் இரட்சகர் நீரே ராஜா (2) நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனது எல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2) இயேசுவே ராஜா, இயேசுவே தேவன் இயேசுவே மீட்பர், இயேசுவே (2) நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும் நான் உம்மை சேவிப்பேன் வாழ்நாள் எல்லாம் எனது எல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன், இயேசுவே (2) நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே(ளே)-உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை