Neerodaiyai Maan Vaanjithu

தமிழ்

நீரோடையை மான் வாஞ்சித்து கதறும் வண்ணமாய் என் ஆண்டவா என் ஆத்துமம் தவிக்கும் உமக்காய் . 2. தாள கர்த்தா உமக்காய் என் உள்ளம் ஏங்காதோ ? உம மாட்சியுள்ள முகத்தை எப்போது காண்பேனோ? 3.என் உள்ளமே . விசாரம் ஏன்? நம்பிக்கை கொண்டு நீ சதா ஜீவ ஊற்றேயாம் கர்த்தாவை ஸ்தோத்தரி. 4. நாம் வாழ்த்தும் கர்த்தனார் பிதா குமாரன் ஆவிக்கும் ஆதி முதல் என்றென்றுமே துதி உண்டாகவும்.