Nitthiya Nitthayamaai Um

தமிழ்

நித்தியநித்தியமாய்உம் (நேம்) நிலைத்திருக்கும் தலைமுறைதலைமுறைக்கும்உம் (பேம்) பேசப்படும் நித்தியமே (என்)சத்தியமே நிரந்தரம்நீர்தானையா (2) 1 யாக்கோபைஉமக்கென்றுதேர்ந்தெடுதீரே இஸ்ரவேலைபிரித்தெடுத்துதுதிக்கசெய்தீரே (2) வல்லவர்நீர்தானேநல்லவர்நீர்தானே (2) நான்பாடும்பாடல்நீர்தானே தினம்தேடும்தேடல்நீர்தானே (2) 2 வானத்திலும்பூமியிலும்உம்விருப்பம்செய்கின்றீர் மேகங்கள்எழச்செய்துமழைபொழிகின்றீர் (2) பெரியவர்நீதானேஎன்பிரியமும்நீதானே (2) 3 வார்தையினால்வானங்கள்தோன்றசெய்தீரே உம்சுவாசத்தினால்விண்மீன்கள்மிளிரசெய்தீரே (2) சகலமும்படைத்தவரேசர்வவல்லவரே (2)