Paathai Kaattum Maa Yehoah

தமிழ்

பாதை காட்டும் மா யெகோவா பரதேசியான நான் பலவீனன் அறிவீனன் இவ்வுலோகம் காடு தான் வானாகரம் தந்து என்னைப் போஷியும். 2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை நீர் திறந்து தாருமேன் ; தீப மேக ஸ்தம்பம் காட்டும். வழியில் நடத்துமேன் ; வல்ல மீட்பர் ! என்னைத் தாங்கும் இயேசுவே. 3.சாவின் அந்தகாரம் வந்து என்னை மூடும் நேரத்தில் சாவின் மேலும் வெற்றித் தந்து என்னை சேர்ப்பீர் மோட்சத்தில் ; கீத வாழ்த்தல் உமக்கென்றும் பாடுவேன் .