Puthiya naalukul ennai

தமிழ்

புதிய நாளுக்குள் என்னை நடத்தும் புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவா புது பெலனை தாரும் தேவா ஆரம்பம் அற்பமானாலும் முடிவு சம்பூர்ணமாம் குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம் வறட்சி செழிப்பாகட்டும் – என் வெட்கத்திற்கு பதிலாக (இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா கண்ணீருக்குப் பதிலாக – எந்தன் களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த சவால்கள் சந்தித்திட (இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க உறவுகள் சீர்பொருந்த – குடும்ப சமாதானம் நான் பெற்றிட – மனதில்