தமிழ்
ஸ்தோத்திரம் இயேசு நாதா
துதி உமக்கே ஸ்தோத்திரம்
என் இதயம் உம்மையே சாரும்
ஏழையின் ஜெபம் கேளும்
அத்தி மரங்களெல்லாம் ஒன்றாய் துளிர் விடா நேரம்
ஆட்டு மந்தையில் இன்று முதல் இழந்தாலும்
ஆச்சரியமாக நடத்துவீரே
அற்புதரே தேடி வந்தேன்
ஏழையின் ஜெபம் கேளும்
நியாயம் இழந்தாலும் நீரே நீதி செய்திடுவீர்
காயம் ஆறிட வே எந்தன் சகாயரானீரே
ஆற்றிடுவீர் போற்றிடுவேன்
ஏழையின் ஜெபம் கேளும்
அந்தகார மதில் எந்தன் நிந்தை மாற்றிடுவார்
எந்த வேளையிலும் இரட்சகா எந்தன் கரம் பிடிப்பார்
உந்தன் கிருபை வந்தருள்வீர்
வந்தேன் நாடி இந்த வேளை
ஏழையின் ஜெபம் கேளும்