Thuthikku paathirar thooyavare

தமிழ்

துதிக்குப் பாத்திரர் தூயவரே துதித்துப் பாடி உயர்த்திடுவோம் 1.சேனை அதிபன் தடைகள் முறித்து தொடர்ந்து பாதையில் செல்கிறார் எரிகோ மதிலை வீழ்த்துவோம் அவரின் பெலத்தால் வெல்லுவோம் - துதி 2.வல்ல மீட்பர் இயேசு தானே - இவரே நம்மில் ஜீவிக்கிறார் னமக்கெதிறாய் எழும்பிடும் அந்த ஆயுதம் வாய்க்காதே - துதி 3.பெரிய காரியம் செய்திடுவார் நம்பும் தேவன் பெரியவரே கால் மிதிக்கும் தேசம் தருவார் கண்ணின் மணிபோல் காத்திடுவார் - துதி