Thuthitiduvean MuluIthayatthodu

தமிழ்

1 துதித்திடுவேன் முழுஇதயத்தோடு புகழ்ந்திடுவேன் முழுஉள்ளத்தோடு உன்னதரே உம்மில்மகிழ்ந்து களிகூர்கின்றேன் தினமும் முழுஇதயத்தோடு துதித்திடுவேன் முழுஉள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் 2 ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே நெருக்கடி வேளையில் புகலிடமே அடைக்கலமே புகலிடமே 3 நாடி தேடி வரும் மனிதர்களை டேடிகைவிடுவதேயில்லை ஒருபோதும்கைவிடமாட்டீர் 4 வறியவர்கள் மறக்கபடுவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை 5 உமது திருநாமம் அறிந்தவர்கள் உம்மை நம்பி தினம் துதிப்பார்கள் களிகூர்ந்து மகிழ்வார்கள்