Thuyar Thuyar Thuyare

தமிழ்

தூயர் தூயர் தூயரே வல்லமை தேவனே வான் புவி உந்தன் மகிமையால் நிறைந்தனவே ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே (2)