Um Sitham Seivathilthaan

தமிழ்

1 உம் சித்தம் செய்வதில்தான் (நான்) மகிழ்ச்சி அடைகின்றேன் உம் வசனம்இதயத்திலே தினம் தியானமாய் கொண்டுள்ளேன் அல்லேலுயா(2) மகிமைஉமக்குத்தான் அல்லேலுயா(2) மாட்சிமைஉமக்குதான் 2 காத்திருந்தேன் பொருமையுடன் கேட்டீரே என் வேண்டுதலை குழியிலிருந்து தூக்கி – (கன்) மலையில் நிறுத்தினீரே 3 துதிக்கும் புதியபாடல் – (என்) நாவில் எழச்செய்தீரே – உம்மை பலரும்இதை ப்பார்த்து ப்பார்த்து நம்புவார்கள் உம்மையே 4 எத்தனை எத்தனை நன்மைகளோ என் வாழ்வில் நீர் செய்தீர் எண்ணஇயலாதையா விவரிக்க முடியாதையா