Ummai maraven

தமிழ்

உம்மை மறவேன் நான் - 2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் என் தாழ்வினில் என்னை நினைத்தீரே - 2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் 1. ஆபத்து காலத்தில் அரணான கோட்டையும் கன்மலையும் மீட்பரும் நீர்தானையா கன்மலையும் மீட்பரும் நீர்தானையா - 2 2. என் வாழ்வில் நீர் செய்த எண்ணில்லா நன்மைகள் ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா - 2