Unnai Valakamal Yesu

தமிழ்

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேசு மேலாக்குவார் ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) இஸ்ரவேலே நீ பயப்படாதே – 2 கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் -2 ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) செங்கடலும் யோர்தானும் -2 உம்மை கண்டு விலகி ஓடுமே -2 ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) சிறியவனை குப்பையிலிருந்து -2 உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்-2 ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) ஒன்றும் இல்லாத என்னை அழைத்தீரே பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும் ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4) பாலும் தேனும் ஓடுகின்ற-2 தேசத்தை போல் உன்னை மாற்றிடுவார் -2 ஜெயம் ஜெயம் அல்லேலுயா (4)